Home யாழ் செய்தி நுணாவில் பகுதியில் வாள்வெட்டு : இருவர் படுகாயம்

நுணாவில் பகுதியில் வாள்வெட்டு : இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம்- சாவகச்சேரி- நுணாவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இருவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் காலை இடம்பெற்றதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுணாவில் பகுதியில் வாள்வெட்டு : இருவர் படுகாயம்

இனம்தெரியாத நபர்களே இவ்வாறு இரு இளைஞர்கள் மீது சரமாரியாக வாள்களால் வெட்டிய தாக்கியுள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

குறித்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.