Home வீடியோ 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை , சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ

13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை , சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ

ஒரிசா சரோ: விறகுபொறுக்கியதற்காக (எனக் கூறப்படுகின்றது) 13 வயது சிறுமியை பலர் கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்து கயிற்றில் கட்டி இழுத்து செல்லும் காட்சிகள் வெளியாகி சமூக வலைதளத்தில் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.