Home நம்மவர் படைப்பு

அழகிய காதல் பாடல் ஏதோ ஏதோ

SHARE

yetho_yetho001ஈழத்து நாயகி நர்வினி டேரி இயக்கி, நடிக்க இவருடன் லவீனும் நடித்திருக்கும் பாடல் ஏதோ ஏதோ.டேசுபனின் அழகான ஒளிப்பதிவில் தயாராகி இருக்கும் இந்த மெலோடி பாடல் கேட்போரை ஈர்ப்பதோடு, வீடியோ பதிவிலும் ஈர்க்கிறது. டேசுபன் ஒளிப்பதிவில் ஒரு உயிர் இருக்கும், அது இப்பாடலிலும் நன்றாக தெரிகிறது.வீடியோ பதிவு செய்ய எடுத்துக்கொண்ட இடங்கள் சாதாரணமாக இருந்தாலும், அந்த இடத்தை மிகவும் கலர்புல்லாக காட்டி இருக்கிறார்.சான்தோர்ஸ் இசை, ஜெயஸ்ரீ குரல் இரண்டும் பாடலில் பட்டய கிளப்புகிறது. மொத்தத்தில் இளம் காதல் ஜோடிகளின் அழகான காதல் பாட்டு. பாடல் குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யவும்

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.