Home featured

யாரடி நீ…? காதலர் தினத்தில் ஈழத்து கலைஞர்களின் அசத்தல் பாடல் வெளியீடு.

SHARE

10710782_10202582100785054_1316959886752345088_nபுங்குடுதீவு மண்ணில் பிறந்து கனடாவில் வசித்து வரும் இளம் பாடலாசிரியரான சோமசுந்தரம் பிரசாந் அவர்களின் தயாரித்து மற்றும் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

சன்சைனின் இசையிலு மற்றும் ஈழத்து படைப்பாளிகளின் ஒட்டு மொத்த உழைப்பிலும் அற்புதமாக வெளிவந்துள்ளது. இப்பாடலை காதலர் தினத்தில் வெளியிட்டு காதலர்களுக்கு விருந்தளித்துள்ளனர்.

‘யாரடி நீ….?’

நமது தாயக படைப்பாளிகளை ஊக்குவிப்பது நமது கடமையாகும், இவர்களின் படைப்புகள்  மென்மேலும் வெற்றிபெற்ற எமது வாழ்த்துக்கள்.

10985527_1573109552932340_8467297323940276464_n


காதலர் தினத்தை கொண்டாடும் அனைத்து உள்ளங்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யவும்

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.