Home புலனாய்வு செய்தி

மும்மொழிக்கொள்கை அமுலாக்கமும் இருட்டடிப்பு செய்யப்படும் தமிழ் மொழியும்!!

SHARE

இலங்கையின் அரச கரும மொழியாக தமிழ் இருந்தும் அதனை நடைமுறைப்படுத்துவதில் சகல அரசாங்கங்களும் பாரபட்சமாகவே இருந்து வந்துள்ளன. சாதாரண பிரஜைகள் அரச சேவைகளை தமது மொழிகளில் சிரமமின்றி பெறுவதற்கும் இலங்கையில் மொழி அமுலாக்கம் என்பது அசமத்துவம் மிகுந்ததாகவே தொடர்கின்றது என்பதையும் அம்பலப்படுத்துவதற்காகவும், விழிப்புணர்வூட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும்ஒருபுறம் தமிழ் மொழிபெயர்ப்பில்லாமல் திண்டாடும் நிலையில் மறுபுறம் தமிழில் தந்தாலும் புரியாதபடி தருவதும் தற்செயலல்ல.அத்துடன் வடக்குகிழக்கு பகுதிகளில் தமிழ் பிரதேசங்களில் தமிழ் மொழி தெரியாதவர்களை நியமிப்பதும் அதன் காரணமாக மக்கள் தங்கள் பணிகளை சரிவர செய்ய முடியாமல் அவதிப்படுவதையும் காணக்கூடியதாக இருக்கிறது. வடபுலத்தில் அரசநிர்வாக கடிதங்கள் பெயர்ப்பலகைகள் போன்றன மீண்டும் திட்டமிட்ட வகையில் தனிச்சிங்களத்தில் அச்சிடப்பட்ட அனுப்பப்படுவதை காணக்சுடியதாக உள்ளது.அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனங்களின் ஒசுசலக்களில் காணப்படும் அறிவித்தல்களில் ஒன்று……

உங்கள் கருத்தைப் பதிவு செய்யவும்

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.