Home சினிமா நடிகர் அஜித் இப்படி செய்தாரா? அதிர்ச்சியில் கோலிவுட்…

நடிகர் அஜித் இப்படி செய்தாரா? அதிர்ச்சியில் கோலிவுட்…

நடிகர் அஜித்குமார் தனது 57வது படத்தில் 29 அடி உயர மாடியில் இருந்து டூப் இல்லாமல் குதித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
அஜித்தின் 57 வது படம் பல்கேரியாவில் படமாக்கப்பட்டு வருகிறது. இதுவரையான அஜித் படங்களிலேயே அதிக பட்ஜெட்டான 100 கோடிக்கு மேல் எடுக்கப்படும் படம் என்ற சிறப்பை பெற்றுள்ள இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் இந்திய குடியரசு தினத்தன்று வெளியாகிறது.

பல்கேரியாவில் படப்பிடிப்பில் அஜித், பைக் ஸ்டண்ட் செய்தார். அது பெரிய அளவில் வைரலாக பரவியது. இப்போது அஜித் டூப் இல்லாமல் 29 அடி உயர மாடியில் இருந்து குதித்ததாக செய்தி வந்துள்ளது. இதைக்கண்டு கோலிவுட் அதிர்ச்சி அடைந்துள்ளது.

இயக்குனர் சொன்னாலும் கேட்காமல் ரிஸ்கான சண்டை காட்சிகளில் நடித்து வருகிறாராம் அஜித்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யவும்

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.