Home நிகழ்வுகள்

சேமமடு நாகதம்பிரான் ஆலய புணருத்தாபனத்திற்கு நிதி வழங்கப்பட்டது!!

SHARE


வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் 2016 ம் ஆண்டு பிரமாணஅடிப்படையிலான மூலதனநன்கொடை நிதியிலிருந்து சேமமடு நாகதம்பிரான் ஆலத்திற்கு புனருத்தாபன நிதிக்கான காசோலையை வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களால் வவுனியா பிரதேசசெயலகத்தில் வைத்து நிதி வழங்கும் இன்நிகழ்வில் பிரதேசச்செயலாளர் க.உதயராசா மற்றும் மாவட்ட கலாச்சார உத்தியோத்தர் எஸ்.பிரதீபன் எனப்பலரும் கலந்துகொண்டார்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யவும்

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.