Home featured

சிங்களவருக்கு அடி கொடுக்கும் காலம் ஆரம்பமாகிவிட்டது: பிக்குகள் முதலில் உஷாராகி விட்டார்கள்

SHARE

குட்ட குட்ட எவ்வளவு காலம் தான் தமிழனும் குனிவான் ? 2009க்கு பின்னர் சரி ஒரு அமைதியான பாதையில் எமது சுதந்திரத்தை பெற முனைவோம் என்று பல தமிழர்கள் நினைத்து. சமாதான ரீதியில் செல்ல ஆரம்பித்தார்கள். ஆனால் இந்த சிங்களவர்கள் இப்ப கூட அடங்கிய பாடாக இல்லை. இதனை பாவித்து, இவர்கள் தமிழர் இடங்களை பிடிப்பதும். அங்கே புத்தர் சிலை வைப்பதும். பின்னர் சிங்கள குடும்பங்களை அங்கே குடிவைப்பது என்று செய்து. தமிழர்கள் அடர்த்தியை குறைத்து ஐதாக்க முனைகிறார்கள்.

அது அதான் ஆரம்பித்துள்ளது ஒரு பனிப் போர். இது பலரது கண்களுக்கு புலப்படவில்லை. ஆனால் மிகவும் துல்லியமாக ஒரு குழு செயல்பட்டு வருகிறது. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால். கஷ்டப்படும் தமிழர்களது நிலத்தை முதலில் வாங்குவது. பின்னர் அங்கே புத்தர் சிலையை அமைப்பது என்பதனை மிகவும் நேர்த்தியாக செய்து வருகிறார்கள். ஆனால் இந்த நடவடிக்கைக்கு தமிழர்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல என்று காட்டியுள்ளார்கள் சில மானமுள்ள தமிழர்கள்.

திருகோணமலையில் ஆங்காங்கே திட்டமிடப்பட்டு முளைத்த பல புத்தர் சிலைகளை நேற்று முன் தினம் யாரோ நன்கு திட்ட மிட்டு ஏக காலத்தில் எல்லா சிலைகளையும் அடித்து நொருக்கி தள்ளி விழுத்தியுள்ளார்கள். இதனால் பதறிப் போனா சிங்கள பிக்குகள் உடனே பொலிசாரை அழைத்து வந்து புத்தர் சிலைகளை தூக்கி திருத்தம் செய்ய கொண்டு சென்றுள்ளார்கள். திருகோண மலையில் , எது நடக்கிறதோ இல்லையோ விரைவில் சிங்களவர்களை அடித்து துரத்த ஒரு பெரும் போராட்டம் வெடிக்கும் என்று சிலர் எதிர்வு கூறி வருகிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யவும்

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.