Home யாழ் செய்தி யாழ்ப்பாண தலைமை பொலிஸ் பரிசோதகர் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் அணி வகுப்பு

யாழ்ப்பாண தலைமை பொலிஸ் பரிசோதகர் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் அணி வகுப்பு

யாழ்ப்பாண தலைமை பொலிஸ் பரிசோதகர் பொலிஸ் நிலையத்தில் இந்த வருடத்திற்கான பொலிஸ் அணி வகுப்பு மரியாதை இடம்பெற்றுள்ளது.

அதேபோன்று யாழ்.பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளது அணிவகுப்பும் இடம்பெற்றுள்ளது.

இதனை யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சன்ஜீவ தர்மரட்ண ஏற்றுக்கொண்டுள்ளார்.

0

உங்கள் கருத்தைப் பதிவு செய்யவும்

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.