Home வவுனியா செய்திகள் சற்றுமுன் வவுனியாவில் திடிரென தீப்பற்றிய வீடு! (போட்டோ,வீடியோ இணைப்பு)

சற்றுமுன் வவுனியாவில் திடிரென தீப்பற்றிய வீடு! (போட்டோ,வீடியோ இணைப்பு)


சற்றுமுன் மின்ஒழுக்கு காரணமாக வவுனியா தேக்கவத்தைப்பகுதியில் திடிரென வீடு ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது. வீட்டின் சமையலறையிலுள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ள நிலையில் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர் விரைந்து சென்று தீயை அணைத்துள்ளனர்.


மேலதிக விசாரணையை வவுனியா பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.