Home வீடியோ உலக நாயகனின் பாடலை பாடி அசத்திய லண்டன் சிறுவன் – வீடியோ!!

உலக நாயகனின் பாடலை பாடி அசத்திய லண்டன் சிறுவன் – வீடியோ!!

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான சலங்கை ஒலி படத்தில் தகிட ததிமி பாடல் ரொம்பவே ஹிட். இந்த பாடலின் தெலுங்கு வெர்ஷனை லண்டனை சேர்ந்த சிறுவன் பாடி டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த கமல் அச்சிறுவனுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், இந்த பாடலை தெலுங்கில் எத்தனையோ சிறுவர்கள் பாடியுள்ளனர். நீ பாடியது ஸ்பெஷல், இந்த பாடலை பாடியதற்கு நன்றி என பதிலளித்துள்ளார்.