Home கனேடிய செய்திகள் கனடா பிரதமர் எடுத்த அதிரடி முடிவு! ஆச்சரியத்தில் மூழ்கிய டிரம்ப்

கனடா பிரதமர் எடுத்த அதிரடி முடிவு! ஆச்சரியத்தில் மூழ்கிய டிரம்ப்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அந்நாட்டின் ராணுவ பட்ஜெட்டில், அடுத்த பத்தாண்டுக்கான பாதுகாப்பு நிதியை 70% வரை உயர்த்தியுள்ளார். ஜஸ்டின் ட்ரூடோவின் இந்த அறிவுப்புக்கு உலக நாட்டு தலைவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறுகையில், இது சிறப்பான செயல் இதன் மூலம் அமெரிக்கா- கனடா நாடுகளின் இடையேயான உறவு பலம் பெற்றிருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்த தகவலை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் தொடர் வற்புறுத்தலின் பேரிலேயே எப்போதும் இல்லாத அளவுக்கு கனடா தனது பாதுகாப்பு நிதியை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.