Home வவுனியா செய்திகள் வவுனியா மாவட்டத்தை ஆட்டிப்படைக்கும் நோய்

வவுனியா மாவட்டத்தை ஆட்டிப்படைக்கும் நோய்

வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், பாதிக்கப்பட்ட மக்களை நோய்கள் இன்றுவரை துரத்திக்கொண்டே தான் இருக்கின்றன.

மனித சமூகத்தில் பல்வேறு நோய்கள் காலத்திற்கு காலம் தாக்கம் செலுத்தி வரும் நிலையில், நோய்த் தாக்கத்திற்கான காரணிகள் கண்டறியப்படாமலேயே பல உயிர்கள் காவுகொள்ளப்படுகின்றன.

இவ்வாறான நிலையில் தான், சிறுநீரக நோய் என்பது வவுனியா மாவட்டத்தை ஆட்டிப்படைக்கும் பூதாகாரமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.