கனேடிய செய்திகள்

Home கனேடிய செய்திகள்

பெண்ணை கொன்று பெட்டியில் மறைத்து வைத்த கனடாவில் பயங்கரம்

கனடாவில் பெண்ணை கொலை செய்து சடலத்தை பீப்பாய் பெட்டியில் அடைத்து வைத்திருந்த 3 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். கனடாவின் Manitoba மாகாணத்தில் வசித்து வருபவர் Jennifer Barrett (42), இவர் வசிக்கும் வீட்டில்...

கனடாவை அதிர வைத்த 3 கொலைகள்: குற்றவாளிக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கனடா நாட்டில் சிறுவன் உள்பட மூன்று பேரைக் கொடூரமாக கொலை செய்த நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. கல்கேரி நகரை சேர்ந்த Douglas Garland(57) என்ற நபருக்கு தான் இந்த...

கனடாவில் 8 மில்லியன் டொலர் திருடிய தமிழ் தம்பதியினர்

கனடா டொரான்டோ பகுதியில் மோசடியில் ஈடுபட்ட தமிழ் தம்பதியினரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளன. அந்நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தம்பதியினர் 8 மில்லியன் கனேடியன் டொலர்...

கனடா குழந்தையுடன் மாயமான தாயார்: நாடு தழுவிய பிடியாணை

கனடாவின் வினிபெக் பகுதியில் மாயமான 18 மாத குழந்தை ஒன்றை கண்டுபிடிக்க ஆர்சிஎம்பியினர் பொது மக்களின் உதவியை நாடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வினிபெக் பகுதியில் இருந்து மாயமான இக்குழந்தையை அவளது தாயார் எடுத்து...

உணவுக்கு பணம் செலுத்தாத Burger King ஊழியர்: அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

பிரிட்டிஷ் கொலம்பியா Burger King ல் பெண் ஊழியர் ஓருவர் மீன் சான்விட்ச் கொம்போ ஒன்றை பணம் செலுத்தாமல் வீட்டிற்கு எடுத்துசென்ற விவகாரத்தில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 2013 ஆம் ஆண்டில் வன்கூவரில்...

அமெரிக்க டிரம்புடன் கனடா பிரதமர் ட்ருடீயு சந்திப்பு

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் 20-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். அதிபராக பொறுப்பேற்றது முதல் பல்வேறு நாட்டு தலைவர்களை டிரம்ப் சந்தித்து வருகிறார். பல நாடுகளின் தலைவர்களுடன்...

கனடா: இடைத்தேர்தல் –29 உறுப்பினர்களுடன் மோதும் நீதன் சான்

ரொரொன்ரோ மாநகரசபையின் 42ஆம் வட்டாரத்துக்கான மாநகரசபை உறுப்பினரைத் தேர்ந்தெடுப்பதற்கான இடைத்தேர்தல் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெற இருக்கின்றது. இத்தேர்தலில் போட்டியிடுபவர்களில் மிகப் பிரபல்யமான வேட்பாளரான நீதன் சண் உள்ளார். நீதன் சண் அவர்கள், தான் இத்தேர்தலில்...

மாயமான கனடியர் 5 ஆண்டுகளுக்கு பின்னர் அமேசான் பகுதியில் இருந்து மீட்பு!

கனடாவின் ரொறொன்ரோ பகுதியில் இருந்து மாயமான நபர் ஒருவரை 5 ஆண்டுகளுக்கு பின்னர் அமேசான் மழைக்காடுகளில் இருந்து மீட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரொறொன்ரோவை சேர்ந்தவர் 39-வயதான அன்ரன் பிலிப்பா. இவர் கடந்த 2012...

ஆயிரக்கணக்கான விமான சேவைகள் ரத்து: பனிப்புயலால் ஸ்தம்பித்த ரொறொன்ரோ!

தவிர்க்க முடியாத பனிப்புயல் காரணமாக கனடா மற்றும் வட அமெரிக்க பயணிகள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். வியாழக்கிழமை ரொறொன்ரோ மற்றும் அமெரிக்காவில் 2,800 -கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக...

கனடாவில் தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

அமெரிக்க-கனேடிய எல்லையை கடந்து கனடாவில் தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக கனேடிய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டில் மாத்திரம் 1,222 பேர் கியூபெக் மாகாணத்தினுள் சட்டவிரோதமாக உள்நுழைந்து அகதிக் கோரிக்கையை...

யாழ் செய்திகள்

சமூக சீர்கேடுகள்