சர்வதேச செய்தி

வட ஆபிரிக்காவின்அல்-கொய்தா தலைவா் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் அறிவிப்பு!

வட ஆபிரிக்க பிராந்தியத்துக்கான அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவரான அப்தெல்மலேக் ட்ரூக்டலை மாலியில் நடந்த கூட்டுப்படைகளில் தாக்குதலில் கொன்றுவிட்டதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது. ட்ரூக்டெல் அவரது சகாக்களுடன்...

ரஷ்யாவில் இரத்தம் உறிஞ்சும் ஜாம்பி பூச்சிகளால் 8,215 பேர் பாதிப்பு!

ரஷ்யாவில் கொரோனா அச்சுறுத்தல் நிறைவடையாத நிலையில் இரத்தம் உறிஞ்சும் உண்ணிகள்(ஜாம்பி பூச்சிகள்) பெருகி மக்களுக்கு பல நோய்களை விளைவிப்பதால் ரஷ்ய அரசு தற்போது திணறி வருகிறது.

பிரித்தானியாவில் ஒரேநாளில் 357 பேர் பலி!

பிரித்தானியாவில் ஒரு நாள் இறப்பில் மீண்டும் 350 கடந்தது.கொரோனா வைரஸ் நோயினால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று வெள்ளிக்கிழமை (05/06/2020) 40,261 ஆக உயர்ந்துள்ளது. கடந்த...

சீனாவில் பாடசாலை சிறார்கள் 39 பேர் மீது கத்திக்குத்து தாக்குதல்!

சீனாவில் ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் 37 பேர் உட்பட 39 பேர் மீது நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். சீனாவின் தெற்கிலுள்ள குவாங்ஸி (Guangxi) பிராந்தியத்தின்...

அமெரிக்காவில் 1.10 லட்சத்தைத் தாண்டிய பலி எண்ணிக்கை!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.10 லட்சத்தைத் தாண்டியது. கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும்...

சீனாவில் 28 லட்சம் பேரைக்கொண்ட மேலும் ஒரு நகரில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை!

சீனாவில் உகான் நகரைத் தொடர்ந்து 28 லட்சம் பேரைக்கொண்ட மேலும் ஒரு நகரில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.சீனாவின் மத்திய நகரமான உகானில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி...

கொரோனாவுக்கு தடுப்பூசி மருந்து எனக்கூறி தன்னுடைய மூன்று மகள்களுக்கும் பெண்ணுறுப்பு சிதைப்பு செய்த தந்தை!

எகிப்தில் கொரோனாவுக்கு தடுப்பூசி மருந்து எனக்கூறி தன்னுடைய மூன்று மகள்களுக்கும் பெண்ணுறுப்பு சிதைப்பு சடங்கு செய்த தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர். சிறுமிகளின் தந்தையிடமிருந்து பிரிந்து...

தங்கப் பேழையில் ஜோர்ஜ் ஃபிளொயிட்டின் உடல் நல்லடக்கம்!

அமெரிக்காவில் கொல்லப்பட்ட ஜோர்ஜ் ஃபிளொயிட்டின் அஞ்சலி நிகழ்வுகள் நேற்று வியாழக்கிழமை ஆரம்பித்தது. 3 நகரங்களில் ஆறு நாட்கள் அஞ்சலி நிகழ்வுகள் நடந்து, ஹூஸ்டனில் இறுதிச்சடங்குகள் நடக்கும்.

சீனாவில் ஆரம்ப பாடசாலையில் இடம்பெற்ற கத்திக் குத்தில் 40 போ் படுகாயம்!

சீனாவின் குவாங்சி தன்னாட்சி பிராந்தியத்தின் சுஜோ நகரில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற கத்திக் குத்துத் தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஊழியர்கள்...

அமெரிக்க காவற்துறையினரால் கொலை செய்யப்பட்ட ஜார்ஜ் பிலாய்ட்க்கு கொரோனா தொற்று?

அமெரிக்க காவற்துறையினரால் கொலை செய்யப்பட்ட கறுப்பின அமெரிக்க பிரஜையான ஜோர்ஜ் ஃப்ளோயிட் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. அவரின் சடலம் மீதான பிரதேச பரிசோதணைகளில் இந்த விடயம்...

Advertisements

Latest News - புதிய செய்திகள்

யாழ் செய்தி