All for Joomla All for Webmasters

சர்வதேச செய்தி

Home சர்வதேச செய்தி

இஸ்லாமியர்களுக்கு எதிரான போரட்டத்தை கைவிட்ட ஜேர்மனி: காரணம் என்ன? (வீடியோ இணைப்பு)

ஜேர்மனியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடக்கவிருந்த போராட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில் கடந்த பல நாட்களாக இஸ்லாமிற்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களை பெகிடா அமைப்பு நடத்தி வந்துள்ளது. இந்நிலையில் இன்றும் டிரேஸ்டென் (Dresden) நகரில் தங்களது 13வது...

அப்பா நான் வீட்டுக்கு வர்றேன்: ஐ.எஸ்.ஐ.ஸ்-யில் குழந்தையுடன் இணைந்த பெண் கதறல்

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்த பெண் அவர்களிடம் தப்பி துருக்கிய அதிகாரிகளிடம் பிடிப்பட்டு, தற்போது தன் தந்தையின் உதவியை நாடியுள்ளார். பிரித்தானியாவின் ஸ்டாபோர்ஷைர் (Staffordshire) நகரை சேர்ந்த Tareena Shaki என்ற பெண் தன் குழந்தையுடன்...

மனிதாபமானமற்ற தண்டனையை முற்றிலும் நிறுத்துங்கள்: சுவிஸ் கடும் கண்டனம்

சவுதியைச் சேர்ந்த வாலிபருக்கு அந்நாட்டு அரசாங்கம் 1000 சவுக்கடிகளை தண்டனையாக வழங்கியதை சுவிட்சர்லாந்து அரசு வன்மையாக கண்டித்துள்ளது. மனித உரிமை தொடர்பான செயல்பாடுகளுக்கும், சமூக வலைதளங்களில் வெளியிட்ட தகவல்கள் உள்ளிட்ட குற்றங்களுக்காக ரபி படாவி...

ஒபாமா இந்தியா பயணம்: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய பயணத்தின் போது எல்லையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடக் கூடாது என பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வருகிறார்....

எபோலா பாதிப்பிலிருந்து முற்றிலும் மீண்டது மாலி

எபோலா பாதிப்பிலிருந்து முற்றிலும் மீண்டுவிட்டதாக மேற்கு ஆப்ரிக்க நாடான மாலி அறிவித்துள்ளது. எபோலா வைரஸ் தாக்கத்தை தடுக்க நாடு முழுக்க கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்த இருந்த நிலையில், கடந்த 42 நாள்களில் புதிதாக...

பிலிப்பைன்சில் போப் நடத்தும் பிரார்த்தனை கூட்டம்: அணி திரளும் லட்சக்கணக்கான மக்கள்

கடந்த 12ஆம் திகதி முதல் ‘கருணையே நோக்கம்’ என்பதை வலியுறுத்தி ஆசிய நாடுகளில் ஆறு நாள் சுற்றுப்பயணத்தை போப் பிரான்சிஸ் தொடங்கினார். முதல் கட்டமாக இலங்கைக்கு சென்ற அவர் மூன்று நாட்கள் அங்கு தங்கியிருந்து...

மலாவியில் வெள்ளம் காரணமாக 176 பேர் பலி

ஆபிரிக்க நாடான மலாவியில் வெள்ளம் காரணமாக 176 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அங்கு சுமார் ஒரு மாத காலமாக பெய்து வரும் கடும்...

11 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான விண்கலம் செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிப்பு

கடந்த 2003–ம் ஆண்டில் இங்கிலாந்து செவ்வாய் கிரகத்துக்கு பிகில்–2 என்ற விண்கலத்தை அனுப்பியது. ஆனால் அந்த விண்கலம் செவ்வாய் கிரகத்துக்கு சென்றடையும் முன்பு அதாவது 2003–ம் ஆண்டு டிசம்பர் 26–ந்தேதி திடீரென மாயமானது. தகவல்...

சிரியாவில் 15 பேரை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள்

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் பிடியில் இருக்கும் பிணைக் கைதிகளை கொடூரமாக கொன்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் கிழக்கு சிரியாவில் உள்ள டெல்அல்– எஷாயுர், ரக்கா உள்ளிட்ட நகரங்களில் 15...

மலேசியாவில் 31 சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த என்ஜினீயருக்கு 30 ஆண்டு சிறை

மலேசியாவில் 31 சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த என்ஜினீயருக்கு நீதிமன்றத்தில் 24 பிரம்படியும் 30 வருட சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. 31 வயதாகும் சீனாவை சேர்ந்த என்ஜினீயரான யாப் வெங் வா, மலேசியாவில் கடந்த...

யாழ் செய்திகள்

சமூக சீர்கேடுகள்

yoast seo premium free