சர்வதேச செய்தி

Home சர்வதேச செய்தி

இனி குடும்பமா வந்து அமெரிக்காவில இருக்க முடியாதாம்… ட்ரம் போட்ட அடுத்த குண்டு…!

அமெரிக்காவில் வந்து தங்குவதற்கு,அண்ணன் தம்பி உள்ளிட்ட சொந்த பந்தங்களுக்கு க்ரீன் கார்டு கொடுக்கக் கூடாது என்ற சட்ட வரைவு மசோதா செனட் அவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குடியரசுக் கட்சியைச் சார்ந்த அர்கான்சா செனட்டர் டாம்...

தடையை மீறி மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா மீண்டும் சோதனை செய்ததாக சியோல் பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. பல நாடுகளின் எதிர்ப்புகளை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை, அணுஆயுத...

மகளின் ஆடையை வாங்காத நிறுவனத்தை திட்டிய டிரம்ப்

தனது மகளுக்கு சொந்தமான ஆடை அலங்கார உற்பத்திகளை நிராகரித்த ஆடை விற்பனை நிறுவனம் ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சாடி இருப்பது குறித்து ஜனநாயக கட்சியினர் கண்டனம் வெளியிட்டுள்ளனர். ஆடை விற்பனையாளர் நோர்ட்ஸ்டோம்,...

இது போருக்கான நேரம் – ராணுவ வீரர்களுக்கு தீவிர பயிற்சி: ரஷ்ய அதிபர் உத்தரவு..!!

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பதவி ஏற்ற பின்பு பல்வேறு நாடுகள் விழிப்புடன் உள்ளன. ஏனெனில் டிரம்ப் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும் எதேனும் ஒரு நாட்டிற்கு பாதகமாக வந்து விடுகிறது. இதனால் சீனா கடந்த சில...

கொலம்பியாவில் காட்டுப் பகுதியில் உள்ள கெரில்லாக் குழு

கொலம்பியாவில் காட்டுப் பகுதியில் உள்ள கெரில்லாக் குழுவொன்று தொடர்பில் அறிந்துகொள்வதற்கு ஊடகவியலாளர் ஒருவருக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இந்த கெரில்லாக் குழு பல வருடகாலமாக இந்த காட்டுப் பகுதியில் இருப்பதோடு சிலர் 25 வருடங்களுக்கு மேலாக...

பாரிஸ் நகரில் பெரும் கலவரம்..! பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் – 12 பேர் வரை கைது

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பொலிஸாருக்கு எதிராக கலவரத்தில் ஈடுபட்ட 12 பேரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 2ஆம் திகதி பாரிஸ் நகருக்கு அருகில் வைத்து இளைஞர் ஒருவரை பொலிஸா் கைது...

அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி வல்லரசாகும் சீனா

2050ம் ஆண்டில் வல்லரசு நாடுகளில் பட்டியலில் சீனா முதலிடத்தை பிடிக்கும் என பிரிட்டிஷ் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிடபிள்யூசி என்ற ஆய்வு நிறுவனம் 2050ம் ஆண்டில் உலக நாடுகளின்...

பிரான்சு ரெயில் நிலையத்தில் பயங்கர வெடிச்சத்தம்: தீவிரவாதிகள் தாக்குதல் என பீதி

பிரான்சு தலைநகரம் பாரிசில் டி இட்டாலியே என்ற இடத்தில் ரெயில் நிலையம் உள்ளது. இது, பாரிஸ் நகரில் உள்ள முக்கியமான ரெயில் நிலையங்களில் ஒன்றாகும். இந்த ரெயில் நிலையத்தில் திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டது....

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் டிரம்ப் பேச எதிர்ப்பு: சபாநாயகர் போர்க்கொடி..!!

அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள டொனால்டு டிரம்பை இங்கிலாந்து பிரதமர் தெரசா மே சமீபத்தில் சந்தித்தார். அப்போது இங்கிலாந்து வருகை தரும்படி டிரம்புக்கு அழைப்பு விடுத்தார். அதை ஏற்ற டிரம்ப் இந்த ஆண்டு...

போருக்கு ரெடி ஆகுங்கள்: புட்டின் தனது விமானப் படைக்கு சற்று முன் கட்டளை!

ரஷ்ய அதிபர் வல்டிமிர் புட்டின், தனது நாட்டு வான் படைக்கு கட்டளை ஒன்றை சற்று முன் பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. போர் ஒன்றுக்கு தயார் நிலையில் இருக்குமாறு அவர் கட்டளை பிறப்பித்துள்ளதை அடுத்து, ரஷ்யாவின்...

யாழ் செய்திகள்

சமூக சீர்கேடுகள்