இந்திய செய்திகள்

Home இந்திய செய்திகள்

பக்தி, தியானம், டி.வி. பார்ப்பது சசிகலாவின் ஜெயில் வாழ்க்கை..!!

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மற்ற கைதிகளை விட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் தங்கி இருக்கும் அறைகள்...

ஜெ. தான் புகைப்படம் வெளியிட வேண்டாம் என்று சொன்னாராம்.. ஐகோர்ட்டில் அப்பல்லோ

புகைப்படம் வெளியிட வேண்டாம் எனறு ஜெயலலிதா கேட்டு கொண்டார் என ஐகோர்ட்டில் அப்பல்லோ சார்பில் ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. சென்னை அ.தி.மு.க. தொண்டர் ஒருவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள...

சசிகலாவின் பாதுகாப்பு கருதி ‘சயனைடு’ மல்லிகா வேறு சிறைக்கு மாற்றம்

சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 3 பேருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 3...

ஜெயலலிதாவின் பங்களா சிறையாக மாறுகிறது:

சசிகலாவுக்காக போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் பங்களாவை சிறையாக மாற்ற தமிழக அரசு முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய...

மலேஷியாவில் சிங்களவர் அடித்துக் கொலை: இந்தியர் கைது

மலேஷியாவில் இலங்கையர் ஒருவரைக் கொலை செய்ததாக, இந்திய ஊழியர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 9ம் திகதி காலை சுமார் 09.00 மணியளவில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, சம்பவத்தில்...

ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்களை இழுத்து கதையை முடிக்க தினகரன் பலே திட்டம்…!

சசிகலாவின் விருப்பப்படி முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்தை தனிப்படுத்த அவரது ஆதரவு எம்எல்ஏக்களை இழுத்து தங்கள் பக்கம் சேர்க்க சசிகலா நியமித்த அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முயற்சி செய்து வருவதாக...

திமுகவின் போராட்டத்திற்கு மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது ஜெயலலிதா சிகிச்சை குறித்து அரசு சார்பில் யாரும் அறிக்கை தரவில்லை ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக தெரிகிறது.  கடந்த...

நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்த்து திமுக மனு: நாளை அவசர வழக்காக விசாரணை

சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என, அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக மனுத் தாக்கல் செய்துள்ளது. இந்த மனு அவசர வழக்காக செவ்வாய்க்கிழமை விசாரிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் உறுதியளித்துள்ளது. இது தொடர்பாக,...

ஜெ. அறையில் அமர்ந்து முதல்வராக பொறுப்பேற்றார் எடப்பாடி பழனிச்சாமி…!

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி வென்ற பின்னர் முறைப்படி தலைமைச் செயலகம் சென்று இன்று பொறுப்பேற்றார் எடப்பாடி பழனிச்சாமி. இன்று முதல்முறையாக தலைமைச் செயலகம் வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்...

Chief Minister என்று எழுத தெரியாத தமிழக முதல்வர் எடப்பாடி?

தமிழக முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் டுவிட்டர் பக்கத்தில் chief Minister of Tamilnadu என்பதற்கு பதிலாக Cheif Minister of Tamilnadu என்று குறிப்பிட்டுள்ளது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதிமுக-கட்சியைச் சேர்ந்தவரான...

யாழ் செய்திகள்

சமூக சீர்கேடுகள்