All for Joomla All for Webmasters

புலனாய்வு செய்தி

Home புலனாய்வு செய்தி

லசந்­தவின் கொலைக்கு கோத்­தாவே பொறுப்பு

‘சண்டே லீடர்’ பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் லசந்த விக்கி­ர­ம­துங்­கவின் படுகொலைக்கு முன்னாள் பாது­காப்புச்செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவே பொறுப்புக் கூற வேண்டும் என அவுஸ்­தி­ரே­லி­யாவில் உள்ள லசந்த விக்­ர­ம­துங்­கவின் மகள் விசா­ர­ணை­யா­ளர்­க­ளுக்கு வாக்கு மூலம்...

கொழும்பில் இளைஞர்களை கப்பத்திற்காக கடத்திக் கொலை செய்த கடற்படை அதிகாரி கைது

கொழும்பில் கப்பம்கோரி தமிழ் இளைஞர் ஒருவரைக் கடத்தி காணாமல் போகச் செய்தவர் என்ற குற்றச்சாட்டின்பேரில் நேற்று குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கடைபடை அதிகாரியொருவரைக் கைதுசெய்துள்ளனர். கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த இளைஞனே 2008ஆம் ஆண்டு கடத்தப்பட்டு,...

வடக்கு,கிழக்கில் புத்தர் சிலைகளை சிதைக்கும் நடவடிக்கையில் தென் பகுதியைச் சேர்ந்த குழு

வடக்கு மற்றும் கிழக்கில் புத்தர் சிலைகளை சிதைத்து, அது தொடர்பில் சமூக இணையத்தளம் உள்ளிட்டவற்றின் ஊடாக அவற்றை பிரபல்யம் செய்யும் நடவடிக்கையின் பின்னணியில் தெற்கின் இனவாத கும்பலொன்று தொடர்புபட்டுள்ளமையை தேசிய உளவுத்துறையினர் கண்டறிந்துள்ளனர். தேசிய...

பாரிய நெருக்கடியில் நிதி மோசடி விசாரணை பிரிவு

பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் மொனராகலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளமையினால் அந்த பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு கிடைத்த முறைப்பாடுகள்...

கோவில்குளம் கிராம மக்களுக்கு வழங்கப்பட்ட பொதுக்கிணறற்றை ஆட்டையை போட்ட அரச உத்தியோகத்தர் கிராம உத்த்தியோகத்தரும் உடந்தை- மக்கள் குற்றச்சாட்டு!!

வவுனியா கோவில்குளம் கிராம மக்களுக்கு வழங்கப்பட்ட பொதுக்கிணரானது அரச உத்தியோகத்தரின் பித்தியோக காணியில் கட்டப்பட்டுள்ளதாக கிராம மக்கள் விசனம் வெளியிட்டனர். வவுனியா நகரசபையினரால் கோவில்குளம் கிராம மக்களுக்கு மாதர்சங்கத்தினூடாக வழங்கப்பட்ட 8 இலட்சம் ரூபா...

இந்தியாவில் சிக்கிக்கொண்ட இலங்கையர் யார்? தப்பிச்செல்ல காரணம் என்ன?

இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்கு செல்ல முயன்ற நபர் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர் மன்னார் பேசாலை பகுதியில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இராமேஸ்வரம் செல்ல முயன்றுள்ளார். இதன்போது போது...

மங்கள லண்டனில் சைலண்டாக செய்யும் மூவ் என்ன என்று தெரியுமா தமிழர்களே ?

மங்கள சமரவீர தற்போது லண்டனில். அவர் திங்கள் லண்டன் வருவதாக கூறப்பட்டாலும். அவர் சனிக் கிழமையே லண்டன் வந்துவிட்டார். ஆபிஷல் இல்லாமல் மறை முகமாக அவர் பல ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களை...

வவுனியாவில் கோரக் கொலை: செய்தது சிங்கள ராணுவமா ? இளகிய மனம் கொண்டவர்கள் பார்க்கவேண்டாம்

வவுனியா தேக்காவத்தைப் பகுதியில் மயானத்திற்குச் செல்லும் வீதியில் வீடு ஒன்றில் பாட்டியுடன் வாடைக்கு குடியிருந்த வந்த பாலரஞ்சன் பாலநிஷாந்தன் என்ற, இருபத்தைந்து வயதுடைய குடும்பஸ்தர் இன்று பிற்பகல் இறந்துள்ளார். முன் வீட்டில் வசித்து...

ரவிராஜ் கொலை வழக்கு தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு

படுகொலைசெய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை வழக்கின் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை காலை மேன்முறையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜினுடைய...

லசந்த கொலை – கோத்தா, சரத், மஹிந்தவிடம் விசாரணை?

சண்டேலீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் கோத்தபாய ராஜபக்சவையும் சரத் பொன்சேகாவையும் விசாரணை செய்ய குற்றப்புலனாய்வுத்துறையினர் அரசாங்கத்தின் உயர்ப்பீட அனுமதியை எதிர்ப்பார்த்துள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில்...

யாழ் செய்திகள்

சமூக சீர்கேடுகள்

yoast seo premium free