புலனாய்வு செய்தி

Home புலனாய்வு செய்தி

யாழ்ப்பாணத்து இளைஞர்கள் குறித்து அதிர்ச்சி அறிக்கை கொடுத்த புலனாய்வு பிரிவு! வீதிகளில் குவிக்கப்பட்ட அதிரடிப்படை?

யாழ்ப்பாணத்தில் மீண்டும் அதிரடிப்படையினரை வீதிச் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கு இலங்கை காவல்த்துறையினர் தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடரும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் சிறப்பு அதிரடிப்படையினரின் உதவி இந்நேரத்தில்...

இராணுவ உயர் அதிகாரிகள் இருவரிடம் விசாரணை

ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை தொடர்பாக, சிறிலங்கா இராணுவ உயர்மட்ட அதிகாரிகள் இருவர், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். வசீம் தாஜுதீன் கொலை தொடர்பாக கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில்...

லசந்த கொலை தொடர்பான விடயங்கள் பிரதமருக்கு தெரியும்!

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான உண்மை பிரதமர் ரணிலுக்கு தெரிந்திருக்க வேண்டுமென பிவித்துறு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டுமென அவர்...

வெடிகுண்டுகளுடன் மீண்டும் களமிறங்கும் விடுதலைப் புலிகள்..! இந்திய புலனாய்வு பிரிவு எச்சரிக்கை

2009 விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், மீண்டும் அவர்கள் ஒன்றிணைவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக இந்தியாவின் பாதுகாப்பு அறிக்கை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. தற்போது விடுதலைப் புலிகள் சர்வதேச மட்டத்தில் ஒன்றிணைவதற்காக இலங்கை மற்றும் தமிழ்நாட்டில்...

கர்ப்பிணிப் பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டே கொலை

யாழ். குடா நாட்டிலுள்ள ஊர்காவற்றுறை பிரதேசத்தில் மிகக் குரூரமான படுகொலையொன்று நேற்றுமுன்தினம் பிற்பகல் இடம்பெற்றுள்ளது. ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தரின் மனைவியான 24 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணிப் பெண்மணி தனிமையில் இருந்த சமயமே இந்த...

சுத்துமாத்து சுமந்திரனை ஒரே நாளில் தலைவராக்கிய சிங்கள புலனாய்வு துறை: மாவை மயக்கம்

மயக்கும் மாலை பொழுதே நீ போ...போ இனிக்கும் இன்ப பதவியே வா ... வா என்று மாவை சேனாதிராசா பாடல் பாடித் திரியவேண்டிய காலம் இது. ஏன் என்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பின்...

வடக்கில் புலனாய்வு பிரிவினரின் நடவடிக்கைகள் தீவிரம்

நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரனை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறி விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் நால்வர் கைது செய்யப்பட்ட நிலையில் இலங்கையின் புலனாய்வு பிரிவினர் தமது நடவடிக்கைகளை வடக்கில் தீவிரப்படுத்தியுள்ளனர். ஆங்கில செய்தித்தாள்...

சாகப்போகும் மஹிந்த மற்றும் கோத்தா! பொன்சேகாவின் தகவலினால் இருவரும் பெரும் அச்சத்தில்!

மரணிப்பதற்கும்,பயங்கரங்களுக்கு முகம் கொடுக்கவும் தயாராகிக் கொள்ளுங்கள் என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்தார். மகிந்தவின் ஆட்சிக் கவிழ்ப்பு திட்டம் தொடர்பில் நேற்று ஊடகங்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அமைச்சர் இதனைக்...

கோத்தபாயவின் தேசப்பற்று சில காலங்களில் நாட்டு மக்களுக்கு அம்பலமாகும்!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்சவின் தேசப்பற்று சில காலங்களில் நாட்டு மக்களுக்கு அம்பலமாகும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். காலி உடுகமவில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது...

லண்டனில் கொல்லப்பட்ட யாழ். இளைஞர்! காதலி போட்ட திட்டம்!!

பிரித்தானியாவின் மில்டன் கீன்ஸ் பகுதியில், கடந்த சனிக்கிழமை அதிகாலை சுரேன் என்னும் தமிழர் அடித்துக் கொல்லப்பட்டதும். அவரது உடல் கோப்பிரட்டிவ் கடையின் கார்பார்கில் இருந்து மீட்க்கப்பட்டதும் யாவரும் அறிந்ததே. 32 வயதான சுரேன் சிவானந்தன்...

யாழ் செய்திகள்

சமூக சீர்கேடுகள்