புலனாய்வு செய்தி

Home புலனாய்வு செய்தி

“இனி சுடுவோம்”: யாழில் பொலிசார் நீதிமன்ற உத்தரவை எடுத்து மக்களை மிரட்டினர் !

ஊர்காவற்துறை நீதிமன்றம் முன்பாக நேற்றுக் காலை(21) போராட்டத்தில் ஈடுபட்ட மக்களைப் பார்த்து பொலிசார் பெரும் அச்சுறுத்தலை விடுத்துள்ளார்கள். இனி நாங்கள் சுடுவோம். அதற்கான உத்தரவை எமக்கு நீதிமன்றம் தந்துள்ளது என்று பொலிசார் கூறி...

வடக்கில் புலனாய்வாளர்கள் அதிகரிப்பு…..

வடக்கில் புலனாய்வாளர்களின் நடமாட்டம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் உத்தரவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை இடம்பெறுவதாக, அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான நினைவேந்தல்கள் இடம்பெறுகின்ற நிலையில், அவற்றை கண்காணிக்கும் பொருட்டு இந்த செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. யாரேனும் விடுதலைப்...

டுவிட்டரில் வெளியான முக்கிய போர்க்குற்ற ஆதாரம்.

புலிகளின் மூத்த போராளி பாலகுமாரனும் மகனும் மற்றும் ஒருவரும் இராணுவத்தின் பிடியில் உள்ள முக்கிய ஆதாரத்தை பிரான்ஸ்சிஸ் ஹரிசன் தனது டுவிட்டர் தளத்தில் பதிவேற்றியுள்ளமையால் இலங்கை அரசு பீதியில் உள்ளமை குறிப்பிடத் தக்கது.

இலங்கையில் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள்.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் சிறிலங்காவில் இருந்து கொண்டு செல்லப்பட்டு, அமெரிக்காவில் பதுக்கப்பட்டுள்ள, சொத்துக்கள், நிதி தொடர்பான விசாரணைகளுக்கு உதவ, அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளின் குழுவொன்று சிறிலங்கா வந்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிலங்காவில் இருந்து பில்லியன்...

ஜெனீவா விசாரணைக் குழுவிடம் சிக்கிய இலங்கை

இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணைகளில், இலங்கை இராணுவத்தினர் பலர் மாறுபட்ட கருத்துக்களை முன்வைப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக தற்போது அமெரிக்காவில் வாழ்ந்துவரும்...

கோட்டபாயவின் தீர்ப்பை உடைக்க காமன் வெலத் நாடுகளின் வக்கீலை நாடியுள்ள ரணில் !

கோட்டபாய மீது விசாரணை நடக்க ஆரம்பித்த உடனே , நீதிமன்றம் அணுகிய கோட்டபாய அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றைப் தாக்கல் செய்தார். ஆனால் தனக்கே உரிய பாணியில் அது நிராகரிக்கப்பட்டு விட்டதாக...

புலம்பெயர் தமிழர்களை அமைதியாக்கி விட்டோம் என்கிறார் அமைச்சர் ராஜித சேனாரத்ன ?

கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலுக்குப் பின்னர், புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து சிறிலங்கா அழுத்தங்களை எதிர்கொள்ளவில்லை என்று, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். “முன்னர், சிறிலங்காவுக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள்...

முள்ளிவாய்க்காலில் பொலிசார்,புலனாய்வாளர்கள் திடீரென குவிப்பு.

முள்ளிவாய்க்காலில் பொலிசார்,புலனாய்வாளர்கள் திடீரென குவிப்பு. முள்ளிவாய்க்காலில் பொலிசார்,புலனாய்வாளர்கள் திடீரென குவிப்பு.

மைத்திரி மகிந்த மற்றுமொரு சந்திப்பு! இரகசியத் தகவல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையே மற்றுமொரு சந்திப்பு நடத்தப்படவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுத்திரக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்து வரும் இரண்டு வாரங்களுக்குள் இந்த சந்திப்பை நடத்த கட்சியினர் தீர்மானித்துள்ளதாக...

போர்க் குற்றவாளிக்கு இராணுவத் தலைமை அதிகாரி பதவி.

சிறிலங்கா இராணுவத்தின் இரண்டாவது நிலையில் உள்ள பதவியான- இராணுவத் தலைமை அதிகாரி பதவிக்கு, ஆறு பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல்...

யாழ் செய்திகள்

சமூக சீர்கேடுகள்