புலனாய்வு செய்தி

Home புலனாய்வு செய்தி

தமிழர்கள் வெள்ளைவான் கடத்தல் விசாரணைக்கு மறுக்கும் தளபதி

கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில், வெள்ளை வானில் தமிழர்கள் இருவர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்கு தற்போதைய கடற்படைத் தளபதி ஒத்துழைப்புத் தருவதில்லை என குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். கொழும்பு...

அழுத்தங்களோடு ஜெனீவா பிரேரணை : ஏற்குமா இலங்கை?

இலங்கை அரசாங்கம் போர் குற்றங்கள் குறித்த விசாரணைக்கு, சர்வதேச நீதிபதிகள் முறையை எதிர்த்து வரும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர், விசாரணைக்கு சர்வதேச நீதிபதிகள் முறையை பின்பற்றவேண்டுமென வலியுறுத்தியுள்ளார். இச்சூழலில்...

கோத்தபாயவே கொலை செய்தார் : கொலை செய்தவர்கள் பெயர் பட்டியல் என்னிடம் இருக்கின்றது

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தமிழ் இளைஞர்கள் உள்ளிட்ட 551 பேரை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச படுகொலை செய்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் குற்றம் சுமத்தியுள்ளார். இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களின்...

வெள்ளைவான் கடத்தல் குற்றச்சாட்டை நிராகரிக்கிறார் கோத்தா

இரகசிய மரணப் படை ஒன்றை இயக்கி ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் மீது தாக்குதல் நடத்தினார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நிராகரித்துள்ளார். லசந்த விக்கிரமதுங்க...

யாழில் பாரிய மோசடி ஆதாரங்கள்

ஒரு கிழமைக்கு முதல் என்ர குளிர்சாதனப் பெட்டிக்குள்ளால புகை கிளம்பியுள்ளது. என்ர மனுசி கரண்ட நிப்பாட்டிப் போட்டாள். நான் வேலையால வந்த பிறகு இந்த விசயத்தைச் சொன்னாள். நானும் பெட்டியைத் திறந்து பாத்தன். புகை...

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலை வழி நடத்திய மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண

சிறிலங்காவின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவின் கீழ் செயற்பட்ட சிறப்புக் குழுவொன்றே, சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையின் பின்னணியில் இருந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில்...

லசந்த எவ்வாறு கொலை செய்யப்பட்டார்..? புலனாய்வு பிரிவின் புதிய தகவல்

சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை சம்பவம் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. லசந்த விக்ரமதுங்க, தலையில் தாக்கப்பட்டே கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் மீது துப்பாக்கி பிரயோகங்கள் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய,...

பிரபாகரனை கொலை செய்யுமாறு உத்தரவிட்டார் ராஜீவ்! கருணா

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கொலை செய்யுமாறு இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி உத்தரவிட்டிருந்தார் என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா அம்மான் தெரிவித்துள்ளார். வார இறுதி பத்திரிகையொன்றுக்கு...

இலங்கையின் இரகசிய சித்திரவதை முகாம் பற்றி அடுத்த ஆதாரம்…

முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய இரகசிய சித்திரவதை கூடமொன்றை முன்னெடுத்துள்ளார். இறுதிக்கட்ட போர் இடம்பெற்ற காலப்பகுதியில் இராணுவ முகாமொன்றில் இந்த சித்திரவதைக் கூடம் காணப்பட்டதாக சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தின்...

மிகவும் கொடூரமான முறையில் சித்திரவதை..!

முன்னாள் இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரிய இரசிய சித்திரவதை முகாம் ஒன்றை நடத்தியிருந்ததாக சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் யஸ்மீன் சூகா தெரிவித்துள்ளார். வன்னி கட்டளைத்தளபதியாக ஜகத் ஜயசூரிய கடமையாற்றிய காலத்தில்,...

யாழ் செய்திகள்

சமூக சீர்கேடுகள்