யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் கடைக்கு வந்த 10 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 72 வயது தாத்தா நையப்புடைப்பு. !

யாழில் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற 72 வயது முதியவர் பிரதேச இளைஞர்களால் நையப்புடைக்கப்பட்டு, பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மானிப்பாய் பொலிஸ் பிரிவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பகுதியில் பலசரக்கு கடையொன்றை...

யாழில் இடம்பெற்ற பதற்றமான சம்பவம் ! தீவிர விசாரணையில் பொலிஸார் !

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லூண்டை வைரவர் ஆலயத்திற்கு அருகில் இன்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் 34 வயதுடைய நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வாள் வெட்டப்பட்ட இடத்திற்கு அருகில் இலக்குவனுடைய...

ஆயுர்வேத மசாஜ் நிலையமாக இயங்கி வந்த விபாசரா விடுதி – யாழ்ப்பாண பெண் கைது!

ஆயுர்வேத மசாஜ் நிலையமாக இயங்கி வந்த விபாசரா விடுதி - யாழ்ப்பாண பெண் கைது! ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதியை முற்றுகையிட்ட கல்கிசை குற்றத்தடுப்பு பிரிவினர் முகாமையாளரையும்...

மாதச் சம்பளத்துக்கும் தனிநபர் வருமான வரி விதிக்கப்படும். நடைமுறைக்கு வரும் புதிய வருமான வரி

பாத்தீட்டில் முன்மொழியப்பட்ட வரி சீர்திருத்தங்கள் உட்பட பல தீர்மானங்கள் நேற்று முதல் நடைமுறைக்கு வருகின்றன. அதன்படி, நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மாதச் சம்பளத்துக்கும் தனிநபர் வருமான வரி விதிக்கப்படும். மாதச் சம்பளம் ரூ.150,000...

யாழ்ப்பாணத்தில் இரண்டு தமிழ் பொலிஸ் அதிகாரியினால் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: வெளியான காணொளி

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு தமிழ்ப் பொலிசார் சிறுமி ஒருவரை இரண்டு வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதை வீடியோவாக பதிவு செய்து அதனை காட்டி...

இன்றைய ராசிபலன் 2/1 /2023

சுபகிருது வருடம் மார்கழி மாதம் 18 ஆம் திகதி திங்கட்கிழமை 2.1.2023. சந்திர பகவான் இன்று மேஷ ராசியில் பயணம் செய்கிறார். இன்று இரவு 11.28 வரை ஏகாதசி. பின்பு துவாதசி. இன்று...

தொலைபேசி காதலனை நம்பி மோசம் போன யாழ் யுவதி; 4 பேரால் கூட்டு வல்லுறவு: தப்பிச் சென்ற காமுகனை...

யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவில் திருமணம் செய்வதாக கூறி அழைத்துச் சென்ற ‘மிஸ் கோல்’ காதலனாலும், நண்பர்களாலும் 18 வயதான யுவதியொருவர் கூட்டு பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய காமுகன் ஒருவர் கைது...

யாழ்.மாவட்ட கட்டளை தளபதி இடையே அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு!

யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போத்தோட்ட, கடல் கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேற்று சனிக்கிழமை (டிசம்பர் 31) சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்திலுள்ள ஈ.மக்கள் ஜனநாயகக் கட்சியின்...

யாழ். மாநகர சபையின் அடுத்த முதல்வர் குறித்து வெளியான தகவல் !

யாழ். மாநகர சபைக்கு முதல்வர் தெரிவு இடம்பெறாது என வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சி.பிரணவநாதன் தெரிவித்துள்ளார். இதுவரை யாழ்.மாநகர சபையின் முதல்வராக இருந்த விஸ்வலிங்கம் மணிவண்ணன் யாழ். மாநகர சபை முதல்வர் பதவியை இன்று...

யாழில் விசித்திரமான கண்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி !

யாழ்ப்பாணம் புத்தூர் மேற்கு நவகிரி பகுதியில் விசித்திரமான கண்களுடன் ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது. நவகிரிப் பகுதியில் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வரும் கந்தசுவாமி பாலகரன் என்ற விவசாயியின் ஆடு குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. குழந்தையின் நெற்றிக்கு...

யாழ் செய்தி