பிரதான செய்திகள்

ஒரு வார காலத்திற்கு இலங்கை முடக்கம்? வெளியான அறிவிப்பு

இலங்கையில் நாளை முதல் ஒரு வார காலத்திற்கு ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் நாளை தொடக்கம் இவ்வாறு ஹர்த்தால் அனுஷ்டிக்கவுள்ளதாக 300இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன  அமைப்புக்களின் ஒன்றியத்தின்...

இலங்கையில் பல பெண்களை ஏமாற்றிய பூசாரி சிக்கினார்….!

மாத்தளை - நாவுல பொலிஸ் நிலையத்தில் புதையல் தோண்டிய பாதிரியார் ஒருவரை நாவுல பொலிஸார் கைது செய்துள்ளனர்.தம்புள்ளை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய பெண்ணொருவரும் 46 வயதுடைய ஆணும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்....

நாட்டில் அமுல்படுத்தவுள்ள ஊரடங்கு சட்டம்!

நாட்டை ஒருவாரகாலம் முடக்குவது தொடர்பில் அரச உயர்மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறதாக உறுதிபடுத்தபடாத தகவல்கள் வெளியாகியுள்ளன.எரிபொருள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களை மக்கள் பெற்றுக்கொள்வதில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளதால் , ஒருவாரகாலம் நாட்டை முடக்கி அத்தியாவசிய...

யாழில் உறக்கத்தில் இறந்த சிறுமியை உடற்கூற்றுப் பரிசோதனை செய்கையில் 2 மாத கர்ப்பம் !

யாழில் உறக்கத்தின் போது வீட்டில் உயிரிழந்ததாக பருத்தித்துறை வைத்தியசாலையில் சடலமாக ஒப்படைக்கப்பட்ட சிறுமி 2 மாத கர்ப்பிணி என உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையியில் தெரியவந்துள்ளது.யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த 18 வயது சிறுமி உறக்கத்தில்...

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் திகதி நீட்டிப்பு

புதிதாக வெளியான செய்தி: தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் புதன்கிழமை (11) அதிகாலை 7 மணிவரை நீடிக்கப்படுகின்றது.  நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையைக் கருதி குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு...

எதிர்வரும் 28ம் திகதி நாடு முழுவதும் முடக்கம்? : வெளியான அறிவிப்பு!

எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நாடுதழுவிய ரீதியில் ஹர்த்தால் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஒன்றிணைந்த அத்தியாவசிய சேவை சங்கம் அறிவித்துள்ளது.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச உட்பட முழு அரசாங்கமும் பதவி விலக வலியுறுத்தி இந்த...

பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு : குறைக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை!

எதிர்வரும் காலங்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் சிறிதளவு குறைக்கப்படலாம் என  எதிர்பார்க்கப்படுகின்றது.இந்திய கடன் திட்டத்தின் கீழ் பொருட்களை இறக்குமதி செய்வது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் சிறிதளவு குறைப்பு எதிர்பார்க்கப்படுவதாக அத்தியாவசியப்...

யாழில் பரிதாபமாக பலியான இளம் தாய்

யாழ்ப்பாணம் - மீசாலைப் பகுதியில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூன்று பிள்ளைகளின் தாய் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த வாரம் மீசாலை...

யாழில் பல்கலைக்கழக மாணவி ஒருவரின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம்- கலட்டிச் சந்தியில் உள்ள தங்குமிடத்தில் இருந்து பல்கலைக்கழக மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தவறான முடிவெடுத்து அந்த மாணவி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்று தெரிய வருகின்றது.உயிரிழந்தவர் பளையைச் சேர்ந்தவர் என்றும், யாழ்ப்பாணப்...

கொரோனாவுக்கு பலியான யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்!

யாழ் பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளரான ((ELTC) திருமதி. ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரின் உயிரிழப்பானது கொவிட் – 19 தொற்றினால் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. திருமதி. ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி விரிவுரையாளராக...

யாழ் செய்தி