வவுனியா செய்திகள்

vavuniya-news - Vanni news - Vavunia news - Vavuniya news - vavuniya district news tamil - news vanni - News Vanni – Vavuniya News, Kilinochchi News, Jaffna News, Mullai News, Mannar News, Vanni News, indraya vavuniya news - வவுனியா செய்திகள் - Jaffna News

நீச்சல் தடாகத்தில் விழுந்து பலியான சிறுமியின் உடல் மக்களின் கண்ணீருக்கு மத்தியில் அடக்கம்!!

வீட்டு வேலைக்காகச் சென்ற போது நீச்சல் குளத்தில் விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படும் மலைவாழ் சிறுமியின் சடலம் இன்று (22.08.2022) மஸ்கெலியா மொக்கா தோட்டத்தில் உள்ள பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. மஸ்கெலியா, மொக்கா சப்-டிவிஷன்...

வவுனியாவில் 2009வது நாளில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் ஆர்ப்பாட்டம்!!

கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்கு நீதி கோரி நாம் வீதியில் இறங்கி 2009 ஆகிவிட்டது. சர்வதேச தலையீட்டின் அவசியத்தை வலியுறுத்தி வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா...

வவுனியாவில் ஒரு மில்லியன் ரூபாவுக்கு ஏலம் போன மூன்று மாம்பழங்கள்!

வவுனியாவில் ஒரு மில்லியன் ரூபாவிற்கு மூன்று மாம்பழங்கள் மற்றும் மாலை ஒன்று ஏலம் விடப்பட்ட நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. வவுனியா மரக்காரம்பளை வீதி, கணேசபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய அலங்காரத் திருவிழாவின்...

வவுனியாவில் அதிகாலை இடம்பெற்ற பயங்கர விபத்து! இளைஞனுக்கு நேர்ந்த சோகம்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி வவுனியாவில் ஏ9 வீதியில் பயணித்த லொறியுடன் எதிர்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து வவுனியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை (21-08-2022) அதிகாலை 12.30 மணியளவில்...

வவுனியாவில் விபச்சார விடுதி பொலிஸாரினால் முற்றுகை : பெண்கள் உட்பட இரண்டு ஆண்கள் கைது!

வவுனியாவில் இயங்கி வந்த விபச்சார விடுதியை பொலிஸார் முற்றுகையிட்டு சோதனை நடத்தியதில் இரு பெண்கள் மற்றும் இரு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவமானது இன்று வவுனியா தேக்கவத்தைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதி தொடர்பில் பொலிஸாருக்கு...

வவுனியாவில் வாய்த்தர்க்கத்தால் இடம்பெற்ற பயங்கரம் : காதை கடித்து துப்பிய இளைஞர்!

வவுனியாவில் இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதம் முற்றியதால் இளைஞர் ஒருவர் மற்ற நபர்களில் ஒருவரின் காதை கடித்து துப்பியச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது நேற்றிரவு 7.30 மணியளவில் வவுனியா வீரபுரம் சின்னத்தன்பனை...

வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டில் குடும்பஸ்த்தர் பலி!

வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது நேற்றையதினம் வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் நேற்று மாலை ஆயுதம் தாங்கி குழுவொன்றினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இதன்போது அவரின் ஒரு கை...

வவுனியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுகாதார பணியாளர்கள்!

வவுனியாவில் சுகாதார பணியாளர்களுக்கு எரிபொருள் வழங்குமாறு வழியுறுத்தி சுகாதார பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுகாதார பணியாளர்கள் விஷேட தினமபன இன்றையதினத்தில் தனி ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சுகாதார பணிப்பாளருக்கு எரிபொருள் வழங்க வெண்டும்...

வவுனியாவில் பொருளாதார சிக்கலினால் கொள்ளையில் ஈடுபட்ட குடும்பஸ்த்தர்!

வவுனியாவில் இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இன்றையதினம் வவுனியா சிதம்பரம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வர்த்த நிலையத்தை...

வவுனியாவில் காணாமல் போன சிறுவன் : பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

வவுனியாவில் சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவமானது நேற்றையதினம் வவுனியா, தேக்கவத்தை, ஆலடி சந்தியில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு காணாமல் போன சிறுவன் குறித்த பகுதியைச்சேர்ந்த 15 வயது...

யாழ் செய்தி