வித்தியாவை கொலை செய்த இடம் வெளியானது.

tevu2கத்தினால் கூட யாருக்கும் கேட்காத அலரிமரக் காட்டினால் சூழ்துள்ளது .அவளின் கனவு,லட்சியம் எல்லாம் சிதைக்கப்பட்டது….இந்த கூட்டு கற்பழிப்பு கலாசாரத்தை 1991 ஆண்டுக்கு பின்னர் தீவகத்தில் தொடக்கி வைத்தவர்கள் டக்லஸ் தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர் பின்னர் அவர்களில் 9 பேர் சென்று பாராளமன்ற கதிரையில் அமர்ந்து இந்த இழி செயலுக்கு மேருகூட்டிகொண்டே இருந்தார்கள்.

இன்று தீவகம் சீரழிந்த நிலையில் இவ்வாறான செயல்கள் புரிவதற்கு அவர்களே மூல காரணம்.அவர்களில் உண்மை குற்றவாளிகள் இதுவரை தண்டிக்கபட்டதாக தெரியவில்லை.அவர்களால் செய்யப்பட்ட அனைத்து பாலியல் வன்புணர்வு கொலைகளும் அவர்கள் அரசியல் செல்வாக்கால் மறைக்கபட்டது.

Advertisement