Home சமூக சீர்கேடு யாழில் 14 வயது சிறுமியை பதம் பார்த்த 50 வயது கிழடு…

யாழில் 14 வயது சிறுமியை பதம் பார்த்த 50 வயது கிழடு…

child-rape-jaffna14 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தில் 50 வயது முதியவரை தெல்லிப்பழைப் பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளனர். நேற்று அளவெட்டிப் பகுதியில் இடம்பெற்ற மரணச்சடங்கு வீட்டில் குறித்த நபர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்தார் என்று செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே சந்தேக நபரைப் பொலிஸார் இன்று கைது செய்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.