Home யாழ் செய்தி யாழில் பட்டம்விட்டு விளையாடிய மாணவன் கிணற்றில் தவறி வீழ்ந்து சாவு!!

யாழில் பட்டம்விட்டு விளையாடிய மாணவன் கிணற்றில் தவறி வீழ்ந்து சாவு!!

அச்சுவேலி -ஆவரங்கால் பகுதியில் இன்றௌ சனிக்கிழமை பட்டம் ஏற்றி விளையாடிக் கொண்டிருந்த மாணவன் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்தார்.

ஆவரங்கால் நடராஜா இராமலிங்க வித்தியாலயத்தில் கல்வி பயிலும் சதீஸ்குமார் லிசான் ( வயது -11) என்ற மாணவனே உயிரிழந்தவராவார்.
வீட்டுக்கு அண்மையாகவுள்ள தோட்டக்கிணற்றிலேயே மாணவன் தவறி வீழ்ந்து உயிரிழந்தார்.