Home வவுனியா செய்திகள் வவுனியா தெற்கு பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள்!

வவுனியா தெற்கு பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள்!

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, வவுனியா மாவட்டம் வவுனியா தெற்கு (சிங்கள) பிரதேசசபைக்கான முடிகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் வாக்குகள் ஆசனம்
01 SLPP 3616 8
02 UNP 2178 4
03 SLFP 1223 2
04 JVP 923 1

பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் – 10448

அளிக்கப்பட்ட வாக்குகள் – 9297

நிராகரிக்கப்பட்டவை – 119

செல்லுபடியான வாக்குகள் – 9178