Home யாழ் செய்தி உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் பருத்தித்துறை!

உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் பருத்தித்துறை!

இன்று நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் வட். இல- 7 வல்லிபுரம் தேர்தல் பெறுபேறு தற்போது வெளியாகியுள்ளது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்-435

இலங்கை தமிழ் அரசு கட்சி-352

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி-216 ஐக்கிய தேசிய கட்சி-48

தமிழர் விடுதலை கூட்டணி-111

சுதந்திர கட்சி-258