Home யாழ் செய்தி யாழ் எழுதுமட்டுவாள் பகுதியில் எரிந்த நிலையில் ஆணின் சடலம்

யாழ் எழுதுமட்டுவாள் பகுதியில் எரிந்த நிலையில் ஆணின் சடலம்

தென்மராட்சி – எழுதுமட்டுவாள் பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவா் மீசாலைப் பகுதியைச் சோ்ந்த செல்வரத்தினம்

சுரேஸ்குமாா் வயது 56 என ஆடையாளம் காணப்பட்டுள்ளாா்.

சம்பவம் தொடா்பில் தெரியவருவதாவது, கடந்த 11 ஆம் திகதி வீட்டில் இருந்து உறவினரது திருமணத்திற்காக கொழும்பு செல்லதற்காக கூறி சென்றுள்ளாா்.

இவ்வாறு ஒரு வாரமாக காணாமல் போயிருந்த இவா் இன்று காலை எழுதுமட்டுவாள் நாகா்கோயில் குளத்துக்கு அருகில் எரிந்து எலும்புக்கூடாகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளாா்.