Home யாழ் செய்தி யாழ் பாட­சாலை ஒன்­றிற்குள் புலனாய்­வா­ளர்கள்

யாழ் பாட­சாலை ஒன்­றிற்குள் புலனாய்­வா­ளர்கள்

யாழ்ப்­பா­ணத்­தில் பாட­சாலை ஒன்­றில் அமைக்­கப்­பட்ட இல்ல அலங்­கா­ரம் தொடர்­பில் புலனாய்­வா­ளர்கள் விசா­ரணை மேற்­கொண்­டுள்­ள­னர் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

பாட­சாலை அதி பர், ஆசி­ரி­ய­ர்களிடம் புல­னாய்வா ளர்­கள் விசா­ரணை நடத்­தி­னர் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது