Home உள்ளூர் செய்தி கள்ளக் காதலியுடன் பஸ்டான்டில் சல்லாபம்: மனைவி கண்டதால் ஏற்பட்ட ரகளை (VIDEO)

கள்ளக் காதலியுடன் பஸ்டான்டில் சல்லாபம்: மனைவி கண்டதால் ஏற்பட்ட ரகளை (VIDEO)

Captureதென்னிலங்கையில் வெல்லவாயவில் ஒரு குடும்பஸ்தர் தனது மனைவியைக் கர்பமாக்கிவிட்டு , காதலியோடு பஸ்டான்டில் சல்லாபித்தவேளை வசமாக மாட்டிக்கொண்டுள்ளார். கர்பவதியான மனைவி வைத்தியசாலை செல்லவேண்டும் என்று கூறியவேளை , தனக்கு முக்கியமான வேலை ஒன்று இருப்பதாக கூறி அன் நபர் நழுவிட்டார். மைவை வைத்தியசாலை சென்றுவிட்டார் என்று நினைத்த கணவர் , தனது கள்ளக் காதலியை பஸ்டான் ஒன்றில் சந்தித்து அங்கே அவரைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டுக்கொண்டு இருந்துள்ளார். ஆனால் வைத்தியசாலை செல்லாத மனைவி வேறு இடம் ஒன்று செல்வதற்காக குறித்த பஸ் நிலையம் வந்துள்ளார்.

அவர்கள் இருவரையும் பார்த்த மனைவை பெரும் அதிர்சிக்கு உள்ளாகி , கள்ளக் காதலிக்கு தனது செருப்பை களற்றி அடித்துள்ளார். கள்ளக் காதலியும் சற்றும் சளைத்தவர் அல்ல. அவரும் தனது செருப்பை களற்றி அடிக்க. கணவர் விலக்கு பிடித்துள்ளார். இதேவேளை கூட்டத்தில் நின்ற ஒருவர் , உன் மனைவி கர்பமாக இருக்கிறார் அவரை விட்டு , ஏன் கள்ளக் காதலியோடு அலைகிறாய் என்று கேட்டுள்ளார். இதனால் கூடியிருந்த இளைஞர்கள் ஆத்திரமடைந்து கணவரை தாக்கியுள்ளார்கள். சிறிது நேரத்தில் அங்கே சாதாரண உடையில் வந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் மூவரையும் ஒரு ஆட்டோவில் ஏற்றி பொலிஸ் நிலையம் கொண்டுசென்றுள்ளார்.

வீடியோ இணைப்பு.