Home வீடியோ காலா படத்தில் தோனி டீஸர் வெளியானதில் பரபரப்பு- வீடியோ உள்ளே!

காலா படத்தில் தோனி டீஸர் வெளியானதில் பரபரப்பு- வீடியோ உள்ளே!

ரஜினி நடித்த காலா திரைப்படத்தின் டீஸர் சில தினங்களுக்கு முன்ன வெளியாகி உலகமெங்கிலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.அதில் ரஜினி பேசும் வசனங்களும் மிகவும் பிரபலமடைந்தன.இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளம்பர யுக்திகளில் ஒன்றாக அணியின் வீரர்கள் காலா டீசரை மீண்டும் நடித்து வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்த டீசரில் நானா படேகர் பேசும் வசந்தகி ஹர்பஜன் சிங்க்கும்,சமுத்திரக்கனி பேசும் வசனத்தை ப்ராவோவும்,க்யா ரே செட்டிங் ஆஹ் ? என ரஜினி பேசும் வசனத்தை தோனியும் பேசி நடித்து வெளியிட்டது இணைய உலகின் சமீபத்தில் ஹிட்டடித்து வேகமாக பரவி வருகிறது.