Home சர்வதேச செய்தி காணாமல் போகுமா ஹவாய் தீவுகள்/உலக அழிவும் தொடங்குகிறதா?

காணாமல் போகுமா ஹவாய் தீவுகள்/உலக அழிவும் தொடங்குகிறதா?

Kilauea எரிமலையிலிருந்து வெளியாகும் எரிமலைக் குழம்பு ஒரே இரவில் 159 வீடுகளை கபளீகரம் செய்ததையடுத்து ஹவாய் தீவே காணாமல் போகுமோ என்னும் அச்சம் எழுந்துள்ளது. எரிமலைக் குழம்பு விழுங்கிய வீடுகளில் மேயரின் வீடும் அடங்கும்.

ஹவாய் பகுதியின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவர் இந்த எண்ணிக்கை பல நூறுகளாகக் கூட இருக்கலாம் என்கிறார்.

விடுமுறைக்காக மக்கள் வந்து குவியும் முக்கிய சுற்றுலா ஸ்தலமே கிட்டத்தட்ட காணாமல் போய்விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.