உள்ளூர் செய்திகள்:வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்திருந்தவர்களுடன் தம்முடைய அரசியல்வாதிகளையும் ஒப்பிட்டு சிங்கள பத்திரிக்கைகள் பல கேலிக்கையான கருத்துகளை வெளியிட்டுள்ளது.
என்னவென்றால் வெளிநாட்டவரும் நம் நாட்டுடைய அரசியல்வாதிகளும் ஒன்றாக நடந்து சென்றுள்ளனர்.
அப்போது இலங்கை அரசியல்வாதிகள் அனைவருக்கும் தொப்பை இருக்கிறது ஆனால் வெளிநாட்டவருக்கும் இல்லை ஆகையால் இதை சிங்கள பத்திரிக்கை கேலிக்கையாக வெளியிட்டுள்ளது.
இதை கண்ட மக்களும் சேர்ந்து அவர்களை கலாய்த்து வருகின்றனர்.சமூக வலைத்தளங்களிலும் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.