Home வீடியோ உலகளாவிய ரீதியில் மிகவும் அறிவாளியானவர்கள் இலங்கைத் தமிழர்கள்!-ராதாரவி

உலகளாவிய ரீதியில் மிகவும் அறிவாளியானவர்கள் இலங்கைத் தமிழர்கள்!-ராதாரவி

இலங்கைத் தமிழர்களுக்கு உலகளாவிய ரீதியில் காணப்படும் பெருமை குறித்து பிரபல நடிகர் ராதாரவி கருத்து தெரிவித்துள்ளார்.

உலகில் மிகவும் அறிவாளியானவர்களான இலங்கைத் தமிழர்கள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ராதாரவி தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர்களால் தான், இந்தியா சினிமா உலக ரீதியாக பிரபல்யம் அடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.