Home வவுனியா செய்திகள் வவுனியாவில் கஞ்சாவுடன் யாழ் இளைஞர் ஒருவர் கைது

வவுனியாவில் கஞ்சாவுடன் யாழ் இளைஞர் ஒருவர் கைது

வவுனியா செய்திகள்:வவுனியா தாண்டிக்குளத்தில் கஞ்சாவுடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலினை அடுத்து தாண்டிக்குளம் பகுதியில், யாழ்பாணம் கைதடியைச் சேர்ந்த 36 வயதுடைய இளைஞன் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 1 கிலோ 652 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்