ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயம் பாஸ் நடைமுறை யார் கொண்டு வந்தது ஆலய நிர்வாகமா அல்லது பொலிசாரா ?

ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயம் அமிர்தகளி ஆலயத்திற்கு பக்த அடியார்களுக்கு வழங்க கொண்டு வந்த அன்னதானப் போதிகளை முச்சக்கர வண்டியில் கொண்டு வந்து கொண்டிருந்தனர்.

அப்போது காவல் கடமையில் நின்ற பொலிசார் உள்ளே விடாமல் மறித்து பாஸ் இருந்தால்த்தான் உள்ளே விடலாம் என்ற பொழுது பொலிசாருக்கும் சம்மந்தப்பட்டவர்களுக்கும் எற்பட்ட சம்பவம் இந்தப் பாஸ் நடைமுறை யார் கொண்டு வந்தது ஆலய நிர்வாகமா அல்லது பொலிசாரா ? என்று அங்கு சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement