Home வீடியோ குத்து சண்டையை மிஞ்சிய பெண்கள்..!! வைரல் வீடியோ..!!

குத்து சண்டையை மிஞ்சிய பெண்கள்..!! வைரல் வீடியோ..!!

சண்டைக்காட்சி என்றலே பொதுவாக நாம் அனைவரும் சினிமாவிலும், குத்து சண்டைகளிலும் தான் பார்த்துருப்போம். ஆனால் இப்போதெல்லாம் வீதிகளிலும், தெருக்களிலும் கூட சுலபமாக சண்டையிடுவதை பார்க்க முடிகிறது.

பெண்களும் அப்படி பொது இடங்களில் சமீபகாலமாக சண்டையிடுவதை காணமுடிகிறது

இந்த காணொளியில் இரண்டு பெண்கள் தெருவில் அடித்துக் கொள்ளும் காட்சி ஆக்ரோஷமாகவும், வெறித்தனமாகவும் உள்ளது. நடுரோடு என்றும் பாராமல் ரோட்டில் உருண்டு பிரண்டு சண்டையிடுகிறார்கள்.

இதை சுற்றியிருந்த யாரும் தடுப்பதை விட்டு விட்டு அதை காணொளியாக எடுத்துள்ளனர். என்னம்மா நீங்க இப்படி சண்டை போடுறீங்களேமா?