Home வீடியோ மழை வெள்ளத்தில் திடிரென சாய்ந்த வீட்டின் கொடுரமான வீடு

மழை வெள்ளத்தில் திடிரென சாய்ந்த வீட்டின் கொடுரமான வீடு

கேரளாவில் கனமழை காரணமாக வெள்ளபெருக்கு எற்பட்டுள்ளது. வெள்ளத்தில் காரணமாக வீடு ஒன்று கண் இமைக்கும் நொடியில் இடிந்து விழுந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களுக்கு பெரும் அச்சத்தையும், பயத்தையும் ஏறபடுத்தியுள்ளது.