Home நிகழ்வுகள் யாழில் இளைஞன் வரைந்த மிகப்பெரிய சாதனை ஓவியம்

யாழில் இளைஞன் வரைந்த மிகப்பெரிய சாதனை ஓவியம்

யாழ்ப்பாணம் மானிப்பாய் சங்குவேலிப் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மிகப் பெரிய பிள்ளையாரின் ஓவியத்தை வரைந்துள்ளார்.

சங்குவேலி சிவஞானப்பிள்ளையார் ஆலயத்தின் நூற்றாண்டு நினைவாக ஐங்கரன் என்பவரால் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது.