Home யாழ் செய்தி யாழ் கொக்­கு­வி­ல் விட்டுக்குள் சென்று அச்சுறுத்திய நபர் கைது

யாழ் கொக்­கு­வி­ல் விட்டுக்குள் சென்று அச்சுறுத்திய நபர் கைது

யாழ் செய்திகள்:கொக்­கு­வி­லில் வீடு­க­ளுக்­குள் சென்று வன்­மு­றை­யில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்­டில் யாழ்ப்­பா­ணப் பொலி­ஸா­ரால் இளை­ஞர் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.நேற்­று ­முன்­தி­னம் மாலை

யாழ்ப்­பா­ணத்­தின் பல இடங்­க­ளில் வாள்­க­ளு­டன் வந்த கும்­பல் வன்­மு­றை­யில் ஈடு­பட்­டது. அவற்­று­டன் தொடர்­பி­ருக்­க­லாம் என்ற சந்­தே­கத்­தில் கொக்­கு­வில், முதலி கோயி­ல­டி­யைச் சேர்ந்த 22 வயது இளை­ஞர் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.