Home உள்ளூர் செய்தி மட்டக்களப்பு வாகரை பிரதான வீதியில் வருகிறது ஆக்கிரமிப்பு இஸ்லாமிய மசூதி

மட்டக்களப்பு வாகரை பிரதான வீதியில் வருகிறது ஆக்கிரமிப்பு இஸ்லாமிய மசூதி

மட்டகளப்பு செய்திகள்:வாகரை பிரதான வீதியில் பாரிய இஸ்லாமிய மசூதி கட்ட அடித்தளம் இட்ட இஸ்லாமிய ஆக்கிரமிப்பாள போலீஸ் உத்தியோகஸ்தர் எதிர்காலத்தில் நீண்ட போக்கு வரத்து செய்யும் இஸ்லாமியர்களுக்கு வாகரையில் பாரிய மசூதி கட்டி பாவனைக்கு வழங்க தந்திரோபாய ஆக் பிரமிப்பு திட்டம்

வாகரை பகுதியில் பொலிசில் வேலை பார்த்துக்கொண்டு தந்திரோபாயமாக பிரதான வீதீ வாகரையில் பாரிய இஸ்லாமிய மசூதி கட்ட முயற்சிக்கும் இஸ்லாமியர்

இஸ்லாமிய மதம் பரப்ப வந்தவர்களா? மக்களுக்கு சேவை செய்ய வந்தவர்களா ? வாகரை பிரதேச சபை கிராம சேவையாளர்கள் ஊர் தலைவர்கள் கவனத்திற்கு

தமிழர்கள் உரிய அதிகாரிகள் கவனத்திற்கு எமது பூர்வீக நிலங்களில் அன்னிய மதங்கள் ஆக்கிரமிக்க புதிதாக பள்ளி கட்டவோ இஸ்லாமியர்களுக்கு காணி வழங்கவோ அனுமதிக்க முடியாது

காத்தாங்குடியில் அரச பாடசாலையில் 70 வீதமான தமிழர்கள் கல்வி கற்பிக்கிறார்கள் அதே போல் பிரதேச சபையில் அதே போன்று காத்தாங்குடி வைத்தியசாலையில் 60 வீதமான தமிழர்கள் உத்தியோகஸ்தர்கள் உள்ளனர். அப்படி பார்க போனால் இஸ்லாமிய பகுதிகளில் 100 மேற்பட்ட இந்து ஆலயங்கள் கட்டி இருக்க வேண்டும் 04 போலிஸ் உத்தியோகஸ்தருக்கு பிரதான வீதியில் பாரிய பள்ளி கட்ட எவ்வாறு அனுமதிக்க முடியும் என மக்கள் ஆதங்கப் படுகின்றனர்.