Home வீடியோ சாப்பாடு தரவில்லை பெற்றோரை தூக்கில் போடவும் -வீடியோ பாருங்க

சாப்பாடு தரவில்லை பெற்றோரை தூக்கில் போடவும் -வீடியோ பாருங்க

ஒரு இளைஞர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு நிலவுகிறது. அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் வீட்டில் சாப்பாடு போட மாட்டேன்கிறார்கள் எனவும் கேட்டதற்கு ரத்தம் வரும் அளவுக்கு அடித்ததாக கூறி கதறி அழுகிறார்.

மேலும் என்னை அடித்த தன் குடும்பத்தாருக்கு தூக்கு தண்டனை வழங்குமாறு கூறி வீடியோவை வெளியிட்டுள்ளார்.சாப்பாடு போடாததுக்கு தூக்கு தண்டனையா என பலர் கேள்வி எழுப்புகின்றனர்.