Home வீடியோ வவுனியாவில் போலீஸ் மூவர் மீது கொடூர தாக்குதல் வீடியோ!

வவுனியாவில் போலீஸ் மூவர் மீது கொடூர தாக்குதல் வீடியோ!

வவுனியா கனகராயன்குளம் காவல் நிலையப் பொறுப்பதிகாரி சிவில் உடையில் தம்மை தாக்கியதாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வீடியோ மூலம் வாக்குமுலம் தெரிவித்துள்ளதால் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.