Home உள்ளூர் செய்தி மட்டக்களப்பு சிங்கள வைத்தியரை மறைமுகமாக படம் எடுத்த முஸ்லீம் இளைஞன்

மட்டக்களப்பு சிங்கள வைத்தியரை மறைமுகமாக படம் எடுத்த முஸ்லீம் இளைஞன்

உள்ளூர் செய்திகள்:மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிங்கள இன வைத்தியரை மறைமுகமாக படம் எடுத்த முஸ்லீம் இளைஞனை வைத்தியசாலையில் இருந்தவர்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் குறித்த நபரின் புகைப்படம் மற்றும் அவரை பொலிஸாரிடம் ஓப்படைத்த வீடியோ சமூக வலைதளங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.