Home நிகழ்வுகள் பிரித்தானிய சிறப்பு அதிரடி படையில் ஈழத்தமிழன்

பிரித்தானிய சிறப்பு அதிரடி படையில் ஈழத்தமிழன்

நிகழ்வுகள்:பிரித்தானிய நாட்டு சிறப்பு அதிரடிப்படை கமோன்டோவாக ஈழத்தமிழன் பதவி வகித்து வருவது அனைவருக்கும் மிக மகிழ்ச்சியான செய்தியாகும்.

மேலும் பல நாட்டு இராணுவத்தில் ஈழத்தமிழர்கள் பணிபுரிந்து வந்தாலும் பல வகை கட்டுப்பாடு பயிற்சிகளை கடந்து விசேட கமோன்டோவாக பதவி வகிப்பது ஈழத்தமிழர் அனைவருக்கும் பெருமையான விடயமாகும்.

ஆகையால் உலகெங்கும் உள்ள தமிழர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.