Home வீடியோ தனது குட்டியை பிரிந்து துடிக்கும் தாய் நாயின் நெகிழ்ச்சி வீடியோ

தனது குட்டியை பிரிந்து துடிக்கும் தாய் நாயின் நெகிழ்ச்சி வீடியோ

வீடியோ தகவல்:பொதுவாக நாம் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு மனிதர்களை விட நம் மீது அதிக பாசம் வைத்து வருகின்றன.

தனது எஜமானுக்கு எவ்வளவு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதை இந்த ஐந்தறிவு ஜீவன்களிடமே கற்றுக் கொள்ள வேண்டும்.

இங்கு தாய் நாய் ஒன்று தனது குட்டியை பிரிவதற்கு படும் கஷ்டம் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. தான் ஈன்ற குட்டிகளில் ஒன்றை வளர்க்க எடுத்துச் செல்பவரிடம் தன் கடைசி முத்தத்தைத் தந்து தாய் வழியனுப்பி வைக்கும் காட்சியே இதுவாகும்.