யாழ் செய்திகள்:யாழ் நகரில் உள்ள சென்…பிரபல பாடசாலையில் 75% வீத உயர்தர மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
மிகவும் நூதனமான முறையில் போதைப்பொருளை மாணவர்களிடம் திணிக்கும் வியாபாரிகள் முதல் 7 நாட்களுக்கு இலவசமாக வழங்கிவிட்டு பின் ஒருமுறை அதை உபயோகிக்க ஆயிரம் ரூபாயிலிருந்து பணம் வசூலிக்கப்படுகிறது
குறித்த பணத்தை செலுத்த மாணவர்கள் குற்ற செயல்களில் ஈடுபட முனைவதும் போதைப்பொருள் பாவனையின் பின் அவர்களின் நிலை மாணவ சமூகத்தின் கல்விப் பாதிப்பு என்பன தொடர்பில் குறித்த மாணவர்களின் பெற்றோரும்
இளஞ்சந்ததியினரும் சமூகத்தில் அக் கறை கொண்ட இளைஞர்களும் நேர்மையான பொலீசாரும் கவனத்தில் கொள்வார்களா….